ஜே.இ.இ (மெயின்) தேர்வு 2022 - வினாத்தாள் எப்படி இருக்கும்? JEE (Main) Exam 2022 - What will the question paper look like?
ஜே.இ.இ (மெயின்) தேர்வு 2022 - வினாத்தாள் எப்படி இருக்கும்? JEE (Main) Exam 2022 - What will the question paper look like? JEE Main Exam கல்வி தகவல்கள்..! JEE MAIN தேர்வு : ◆ சென்னை, கரக்பூர், மும்பை, கான்பூர், டெல்லி, கௌகாத்தி, ஹைதராபாத், ஜோத்பூர், பாட்னா, இன்டோர், மண்டி, பாலக்காடு, திருப்பதி, தன்பாத் பிலாய் கோவ, ஜம்மு, தார்வால், ரோபார் என்ற இடங்களில் உள்ள I.I.T - ஐஐடி களில் தேர்வு தொழில்நுட்ப படிப்புகளை படிக்க தேர்வு தகுதி தேர்வாகும் ◆ அதாவது ஐஐடியில் சேர்ந்து படிக்க, (B.E / B.Tech) JEE - ஜே இ இ மெயின் தேர்வை எழுதி தேர்வு பெற்று பின் JEE (Advanced) எழுதித் தர வரிசையில் இடம் பெற வேண்டும். ◆ JEE மெயின் தேர்விற்கான அறிவிப்பை தேர்வை நடத்தும் National Testing Agency (NTA) வெளியிட்டுள்ளது. ◆ JEE - ஜேஇஇ மெயின் தர வரிசையை மட்டும் கொண்டு N.I.R (National Institute of Technology), I.I.I.T (Indian Institute of Information Technology) மற்றும் இத்தேர்வின் மதிப்பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கல்வி நிறுவனங்களில் இடம்பெறலாம். IIT Madras JEE மெயின் தேர்வுகள்: Paper I : B.E / B.Tec...